www.tamilmurasam.com. Drevet av Blogger.
RSS

செல்லக்குயில் 2016 - Promo

Chellakuyil 2016

Get ready & Join with us on Sunday (21.02.16) at 13:00 - 14:00http://chellakuyil.blogspot.nowww.tamilmurasam.com

Posted by Chellakuyil on 20. februar 2016

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செல்லக்குயில் 2016


செல்லக்குயில் போட்டியில் பங்குபற்ற இங்கே பதிவு செய்யுங்கள்.
பதிவுக்கு:  http://goo.gl/forms/tbNmZbHTjC

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செல்லக்குயில் 2015 க்கான அரையிறுதிச்சுற்று.

தமிழ்முரசத்தின் செல்லக்குயில் 2015

ஒவ்வொரு வருடமும் செல்லக்குயில் பாடல் போட்டியின் வளர்ச்சியும் அதற்கு கிடைத்துவரும் ஆதரவும் எமக்கு மிகுந்த மகிழ்ச்சியினையும் உற்சாகத்தினையும் தருகிறது. கடந்த போட்டிகளில் பங்குபற்றி இறுதிச் சுற்றுக்கு நுழையும் வாய்ப்பினை பெறமுடியாதவர்கள், மீண்டும் புதிய உற்சாகத்துடன் களம் இறங்கி தமது திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பாக மட்டுமன்றி தம்மை பட்டைதீட்டிக்கொள்ளும் ஒரு இடமாகவும். புதிதாக இப்போட்டியில் இணைபவர்களுக்கு நல்ல ஒரு அனுபவத்தை இப்போட்டி வழங்கி வருகிறது என்பதை நாங்கள் கடந்த 5 வருடங்களாக கண்டுவருகிறோம்.

செல்லக்குயில் 2015 போட்டி நிகழ்ச்சி போட்டியில் பங்குபற்றுபவர்களுக்கு அப்பால் அவர்களது பெற்றோர் மற்றும் தமிழ்முரசம் நேயர்களாகிய உங்களது ஆதரவும் ஒத்துழைப்பும் இன்றி இந்த தொடர் வெற்றியை பெற்றிட முடியாது. அந்த வகையில் தொடர்ந்து எமக்கு ஆதரவு வழங்கிவரும் உங்கள் அனைவருக்கும் தமிழ் முரசத்தின் அன்புகூர்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்.

செல்லக்குயில் 2015 போட்டியில் அரையிறுதிச்சுற்றில் நுழையும் வாய்ப்பினை இவ்வருடம் தவறவிட்டவர்கள், முயற்சியை கைவிடாது மீண்டும் புது உற்சாகத்துடன் அடுத்தவருடமும்  நீங்கள் இணைந்துகொள்ள தமிழ்முரசம் வாய்ப்பினை வழங்கும் என்ற நம்பிக்கைதரும் செய்தியோடு, இவ்வருடம் வானொலியியூடாக நடைபெற்ற தெரிவுப்போட்டியில் இணைந்து சிறப்பித்த அனைவருக்கும் தமிழ்முரசத்தின் நன்றிகளையும் நல் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

-----------------------------------------------------------------------------------------------------
செல்லக்குயில் 2015 அரையிறுதிச் சுற்றில் இணைந்து கொள்பவர்கள் 
-----------------------------------------------------------------------------------------------------
இளம் செல்லக்குயில் பிரிவு:
1. தாரகை ராஜதுரை
2. திரிஷிகா பிரான்சிஸ்
3. ஹஷினி கோடீஸ்வரன்
4. வெரோனிகா கண்ணன்
5. பிரஜிந்த் சனுகாந்த்
6. ஹஷினி முரளிதரன்
7. குரிஷில் பிரான்சிஸ்
8. ரோஷினா ஜேம்ஸ் ராஜ்குமார்


செல்லக்குயில் பிரிவு: 
1. மயூரி முரளிதரன்
2. ஷாமிலி சிவகணேஷன்
3. அர்ச்சனா மகேசரத்தினம்
4. ரக்சனா ரமேஷ்வரன்
5. ஜனனி ஜீவநாதன் 
6. பிரிட்னி பென்னெட்
7. எமி நேஹா ராஜேந்திரன்
8. அபிராமி செல்லப்பா 
9. சேரன் மகேந்திரன் 

அரையிறுதிச் சுற்றில் இணைந்து கொள்பவர்கள் 22.03.15 ஞாயிறு 20:00 மணிக்கு முன்னதாக உங்களது பாடல்த்தெரிவினை இங்கே பதிவு செய்யவும்.

பாடல்த்தெரிவு பதிவுக்கு இங்கே அழுத்தவும்:
பாடல்த்தெரிவு பதிவு

:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
செல்லக்குயில் 2015
அரையிறுதி போட்டிகள்

காலம்:  ஞாயிறு, 29.03.2015
நேரம்: 16:00
இடம் : Linderud Skole Aula
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அரை இறுதிப் போட்டி தெரிவு

தமிழ் முரசத்தின் செல்லக்குயில் 2014

செல்லக்குயில் 2014 திரையிசைப் பாடல் போட்டியின் வானொலியூடாக நடைபெற்ற தெரிவுப்போட்டி இனிதே நிறைவடைந்துள்ளது. இரு பிரிவுகளாக நடைபெற்ற இப் போட்டிகளில் 40 க்கும் மேற்பட்ட சிறார்கள் மற்றும் இளையவர்கள் இணைந்து சிறப்பித்தார்கள். இவர்களுக்கு தமிழ் முரசத்தின் நன்றிகளை இத் தருணத்தில் தெரிவித்துக்கொள்வதுடன், இப்போட்டியில் தொடந்து பயணிக்க முடியாத இளையவர்களுக்கு தமிழ் முரசம் மீண்டும் 2015 இல் களம் அமைத்து தரும் என்ற மகிழ்வான செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறது.

தொடர்ந்து அரை இறுதிப் போட்டிக்களில் நுழைந்து கொள்ளும் போட்டியாளர்கள்:

இளம் செல்லக்குயில் பிரிவு
  • அபிநயன் இளங்கோ
  • திவ்யா கோகிலராஜ்
  • எமி நேகா ராஜேந்திரன்
  • வெரோனிகா கண்ணன் 
  • வாகீசன் கீதானந்த்
  • குரிஷில் பிரான்சிஸ்
  • யாதவி சுரேஷ்
  • ரொஷினா ஜேம்ஸ்
  • பிரஜிந்த் சனுகாந்த்

செல்லக்குயில் பிரிவு:
  • ஷர்மிலி சிவகணேஷன்
  • அபிராமி செல்லப்பா
  • மயூரி முரளிதரன்
  • ரக்சனா ரமேஷ்
  • காவியா கருணாகரன்
  • சிவாணி குபேந்திரராஜ்
  • மிதுஷ்னி மூர்த்தி 
  • நிருமன் நிக்சன்
  • அஷ்விதா சிவபாலன் 
  • தட்ஷாயணி  ருத்திரா 
  • அபிஷேகா கஜேந்திரன்
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
செல்லக்குயில் 2014
அரையிறுதி போட்டிகள்

காலம்:  ஞாயிறு, 30.03.2014
நேரம்: 17:00
இடம் : Linderud Skole Aula
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செல்லக்குயில் தெரிவுப் போட்டி நடைபெறும் நேரம்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செல்லக்குயில் 2014 - YouTube


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

செல்லகுயில் 2014


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS